வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

சாலையோரம் இறந்துகிடந்த ஆடவர்!
வியாழன் 09 மார்ச் 2017 13:15:06

img

நேற்று முன்தினம் தாமான் ஸ்ரீ லாலாங்கில் சாலையோரமாக ஆடவர் இறந்து கிடந்தார்.நேற்று இங்கு இதனை தெரிவித்த கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரஹ்மாட் ஒஸ்மான் மாலை 4.45 மணிக்கு நடந்த அந்த சம்பவத்தில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும் பிக் கொண்டிருந்த 29 வயது சால்ஹக்கிம் தாபில் மோட்டார் சைக்கிளிலிருந்து வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்தார். மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதும் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதை மருத்துவமனையும் உறுதி படுத்தியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img