நெடுவாசல் போராட்டக்குழுவினரைச் சந்திப்பதற்காக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை புறப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், 'தமிழகத்தில் அ.தி.மு.க ஏற் கெனவே அழிந்துவிட்டதாக நினைக்கிறேன். தி.மு.க படிப்படியாக அழிந்துவருகிறது. நீட் தேர்வால் மாணவர்களுக்கு நன்மையே ஏற்படும். தமிழக அரசுக்கு கல்வி மீது கவலை இல்லை. அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றது. குறிப்பாக, கூடங்குளம் அணு உலை இல்லையென்றால், தமிழகத்துக்கு தற்போது மின்சாரம் இல்லை' என்றார்.
எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்
மேலும்பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்
மேலும்40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்
மேலும்கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்