திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சீனி விலை கிலோவிற்கு 11 காசு உயர்ந்தது!
வியாழன் 02 மார்ச் 2017 12:40:17

img

சீனி விலை உயர்த்தப்பட்டு இருப்பது தொடர்பாக இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லையென்றாலும் சீனி விலை 11 காசு உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சீனியின் விலை கிலோவிற்கு வெ. 2.95 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகக்கடைசியாக கடந்த 2013 ஆம் ஆணடு சீனி விலை உயர்த்தப்பட்டது. தற்போது 4 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. சீனி விலை உயர்த்தப்பட்டு இருப்பதை மலேசிய சில்லறை வியாபாரிகள் சங்கம் நேற்று இரவு உறுதி செய்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img