செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

உத்தம வில்லன் கடன் - திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
வெள்ளி 08 மே 2015 00:00:00

img
உத்தம வில்லன் படம் "திருப்பதி பிரதர்ஸுக்கு" கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. மே 1 வெளியாவதாக இருந்த படம், 27 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒருவழியாக மே 2 மதியம் வெளியானது. இன்றுவரை படம் பிரச்சனையுடனே ஓடிக் கொண்டிருக்கிறது? நகரங்களில் படத்தின் வசூல் பரவாயில்லை. ஆனால், பி, சி சென்டர்களில் வசூல் மிகவும் குறைவாகவே உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் நஷ்டத்தை சந்திக்கும் என்று "நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 30 கோடியில் முதல் காப்பி அடிப்படையில் திருப்பதி பிரதர்ஸுக்கு ஒரு படம் நடித்துத்தர கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் அவர் திருப்பதி பிரதர்ஸுக்குதர ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img