செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மாஃபியா ஆட்சியை கலைக்க திமுக மட்டுமல்ல தமிழகமே தயார்!
சனி 25 பிப்ரவரி 2017 12:42:35

img

ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாரக உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என தெரிவித்துள்ளார். சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற மறுநாள் குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், "நான் மும்பை சென்று வருவதற்குள் மாஃபியா கும்பல் ஆட்சியை பிடித்துவிட்டதே" என தெரிவிந்திருந்தார். இந்த பதிவை பார்த்து, பலர் அவரையும், காங்கிரஸ் கட்சியையும் கிண்டல் செய்து கமெண்ட செய்திருந்தனர். அதற்கு குஷ்பு கோபமடைந்தார். அவர்களுடன் கருத்து மோதலும் நடந்தது. இந்நிலையில், மிண்டும் மாஃபியா கும்பல் ஆட்சி என்று குறிப்பிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஆட் சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாரக உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளி களின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img