திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டாம்... அவர் பேனா மட்டும் போதும் - தீபா
வெள்ளி 24 பிப்ரவரி 2017 12:55:12

img

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று தீபா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தனக்கு எந்த சொத்துக்களும் தேவையில்லை என்றார். தனது சகோதரர் தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார் என்றும் குற்றம் சாட்டினார். போயஸ் தோட்ட இல்லம் தனக்கும் தீபாவிற்கு மட்டுமே சொந்தம் என்று தீபக் கூறியதற்கு பற்றி பேசிய தீபா, எனக்கு சொத்துக்களின் மேல் ஆசையில்லை என்றார். தனது அத்தை ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டுமே போதும் என்றும் தீபா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலும் போட்டியிடுவோம் என்றும் மாலையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார். தனது சகோதரர் தீபக் பேசுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறிய தீபா, இதில் ஏதோ நாடகம் நடைபெறுவதாகவும், தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குவதாகவும் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img