ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

ஆறு வாகனங்கள் விபத்து!
வெள்ளி 24 பிப்ரவரி 2017 12:28:19

img

நேற்று முன்தினம் காலையில் புஞ்சாக் ஆலாம், ஈஜோக் முச்சந்திக்கு அருகில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 6 வாகனங்கள் மோதிக் கொண்டன. இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு லோரி, இரண்டு ஹோண்டா ரகக் கார்கள் இரண்டு டொயோட்டா ரக நான்கு சக்கர இயக்க வாகனங்கள், ஒரு நிஸ்சான் ரக வாகனம் ஆகியன இந்த விபத்தில் சிக்குண்டு சேதமடைந்தன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் எந்த உயிருடற்சேதமும் ஏற்படவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img