வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

கண் அறுவைச் சிகிச்சைக்கு டத்தோ சுப்பிரமணியம் நிதியுதவி
புதன் 22 பிப்ரவரி 2017 15:41:46

img

கண் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள விருக்கும் குடும்ப மாது ஒருவருக்கு ம.இ.கா. பாகான் டத்தோ தொகுதி தலைவர் டத்தோ ஆர்.சுப்பிரமணியம் நிதியுதவியினை செய்தார். ஏழ்மை நிலையிலான அக்குடும்ப மாதின் நிலை அறிந்து சுப்பிரமணியம் கண் அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கினார். அதே வேளையில் வறுமை நிலையான மற்றொரு குடும்பத்திற்கு பீனா உப்பாயாவின் உணவு பொட்டலத்தையும் அவர் வழங்கினார். பாகான் டத்தோ தொகுதிக்கு உட்பட்ட இந்தியர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் நன்முறையில் தீர்வு காண்பதில் தொகுதி ம.இ.கா. ஆக்கப்பூர்வமாய் செயல்படுவதாகவும் சுப்பிரமணியம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img