வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

20 வயது பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்திய ஆடவர்!
திங்கள் 20 பிப்ரவரி 2017 13:15:14

img

இரு தினங்களுக்கு முன்பு இங்குள்ள கடை யொன்றில் தனது அந்தரங்க உறுப்பை வெளிப் படுத்திய ஆடவரைக் காவல்துறை தேடிவருகிறது. 20 வயது பெண் ணிடம் அவர் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதையொட்டி மெர்சிங் காவல் நிலை யத்தில் அதே தினத்தில் புகார் செய்யப்பட்டதாகவும் புகாரைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த ஆடவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டதாகவும் மெர்சிங் ஓசிபிடி டிஎஸ்பி சிரீல் எட்வார்ட் நூயூங் தெரிவித்தார். திடீரென்று அந்த ஆடவர் தகாத முறையில் நடந்துகொண்டபோது பொதுமக்களின் உதவியை நாடி கத்தி யதாகவும் அவர்கள் துரத்தியதால் அந்த ஆடவர் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றதாகவும் பாதிக் கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அந்த ஆடவ ருக்கு ஐந்தாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img