செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

எதிர்ச் சாலையில் நுழைந்த கார் ஓட்டுநர் பலி
வெள்ளி 17 பிப்ரவரி 2017 12:23:14

img

கட்டுப்பாட்டை இழந்த பிஎம்டபள்யு ரகக் கார் எதிர் சாலையில் விழுந்ததுடன் மைவி ரகக் காரை நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் ஜாலான் துன் ரசாக்கில் (தேசிய நூலகத்திற்கு அருகில்) நிகழ்ந்துள்ளது. ஜாலான் செமராக்கை நோக்கி தன் மைவி ரகக் காரில் சென்று கொண்டிருந்த அகமட் அல்ரஃபி (வயது 21) இச்சம்பவத்தில் உயிரிழந்தார். பிம்டபள்யு ரகக் காரில் பயணித்த ஒருவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகிய வேளையில், ஓட்டுநரும் மற்ற மூன்று பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img