திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம்
வெள்ளி 17 பிப்ரவரி 2017 12:20:03

img

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அறிவித்துள்ளது. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் இதனை அறிவித்தார். சசிகலாவுடன் மேலும், டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img