வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

புத்ரா ஜெயாவில் 200 மோட்டார் சைக் கிளோட்டிகளுக்கு இலவச பெட்ரோல்!
வியாழன் 16 பிப்ரவரி 2017 13:46:30

img

புத்ரா ஜெயாவில் பணியாற்றும் சுமார் 200 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் தலைமையில் இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. இலவச பெட்ரோல் வழங்கப் படுவதாக கேள்விப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் இங்கு பிரிசண்ட் 9இல் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இவர்களுள் பல மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு தெங்கு அட்னானே மோட்டார் சைக்கி ளில் எண்ணெய்யை நிரப்பினார். இந்த நிகழ்வில் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் தனிமைச் செயலாளர் டத்தோ ரஹிமி ரெஜாப் உடன் இருந்தார். இலவச பெட்ரோல் பெற்ற பல மோட்டார் சைக்கிளோட்டிகள் இலவச பெட்ரோல் வழங்கிய தரப்புக்கு தங்களின் நன் றியை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img