ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

ஆண் சிசுவின் சடலம் மீட்பு!
செவ்வாய் 14 பிப்ரவரி 2017 15:04:44

img

பாலிக் பூலாவ் பகுதியில் தஞ்சோங் அசாம் கடற்கரையில் அமைந்துள்ள கழிப்பறையில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.அந்த கடற்கரை பகுதி யில் சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த காவலர் முகமது சஹாரி முகமது ஷம்ரி கழிப்பறையில் சிசு இருப்பதை அறிந்தவுடன் சென்று பார்த் துள்ளனர். சிசு கழிப்பறையின் ஓரத்தில் இருந்ததை பார்த்தவுடன் அதிர்ந்து போனேன். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித் ததாக அவர் சொன்னார். நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்துள்ளனர். அந்த ஆண் சிசு தொப்புள் கொடியுடன் அங்கே விசப்பட்டிருக்கிறது. அந்த சிசுவின் தாயார் மற்றும் சம்பவத்திற்கு தொடர்புடையவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் பாலிக் பூலாவ் பொது மருத்து வமனைக்கு சவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என பாலிக் பூலாவ் சூப்ரிண்டெண்டன் அனுவார் ஒமார் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img