புதன் 14, நவம்பர் 2018  
img
img

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கே?
வெள்ளி 10 பிப்ரவரி 2017 12:10:42

img

தமிழக சட்டம்- ஒழுங்கு குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டி.ஜி.பி. விளக்கம் அளித்தார். அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர். அப்போது இருவரும் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரிடம் உரிமை கோரினர். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் தெரிகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img