செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாரதிராஜா
திங்கள் 10 ஜூன் 2019 13:19:53

img

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் இயக்குநர் விக்ரமன். இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக சங்க நிர்வாகிகளிடம் பேசி வந்துள்ளார். ஆனால், நிர்வாகிகளோ வரும் ஜூன் இறுதியில் நம் சங்கத் தேர்தல் வர இருக்கிறது. ஆதலால், அதுவரை நீங்களே இருங்கள் என்று சொல்லி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வடபழனியிலுள்ள தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜாவை இச்சங்கத்தின் தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர். அதற்கு அனைவரும் ஒப்புதழ் வழங்கியுள்ளனர். மற்ற சங்க பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்த இருப்பதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img