img
img

தேர்தல் தோல்வி... ராகுல், ப்ரியங்காவை மோசமாக விமர்சித்த சிவசேனா...
திங்கள் 27 மே 2019 14:27:08

img

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில்  மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும் ராகுல் தலைமை குறித்தும் சிவசேனா கிண்டல் செய்துள்ளது.

ராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை. யாருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அளவு ராகுல் செயல்படவில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருகிறது. கிழக்கு உத்தர பிர தேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த பிறகும் கூட காங்கிரஸ் பெரிய அளவில் சாதிக்க வில்லை. இங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் இந்த கருத்து க்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img