செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

ஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்?
புதன் 22 மே 2019 13:20:04

img

கடந்த சில நாட்களாகவே இந்திய முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களும்,சர்ச்சைகளும் அரசியல் பார்வையாளர்கள் மத்தி யிலும்,பொது மக்கள் மத்தியிலும் எழுப்பியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கும், மாநிலத்தில் திமுக அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் உளவுத்துறை மூலம் வந்த ரிப்போர்ட்டில் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தகவல் சொல்லப்படுகிறது. மேலும்  மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் உருவானால், மாநிலத்தில் அதிமுக ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு போகும்.

ஒரு வேளை அதிமுக ஆட்சி  கவிழ்ந்தால் இப்போது இருக்கும் பெரும்பாலான ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளால் சிறைக்கு செல்வார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆட்சி மாறினால் அதிமுகவில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வருகிறது. இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பிலும் திமுக அணியே வெற்றிபெறும் என்று வந்துள்ளதால் ஆட்சி மாற்றம் வருமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தினகரனின் அமமுக கட்சி இந்த இடைத்தேர்தலில் மூன்று இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் முதல்வரை தீர்மானிக்கும் கட்சியாக மாறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img