img
img

கமல் பேசியதில் என்ன தவறு... கோட்சேவை விமர்சித்தாலே தவறா?- வைகோ
செவ்வாய் 14 மே 2019 18:58:44

img

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹா சன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,

கோட்சே செய்தது ஒரு கொடூர செயல் என கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறிருக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்று சொன்னவர்கள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது. கோட்சேவை பற்றி விமர்சித்தாலே தப்பு என்ற நிலைமைக்கு வருவது என்று சொன்னால் அது மிகவும் பெரிய ஆபத்து. மத நல்லிணக்கத்தை சிதைத்து ஒரு ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என சங்பரிவார் அமைப்புகளும், இந்துத்துவா அமைப்புகளும் சேர்ந்து செயல்ப டுகின்றன என தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே-23 ஆம் தேதி கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம்?

முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவும்

மேலும்
img
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியா?கட்காரியா?

இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் மோடி

மேலும்
img
தம்பிதுரைக்கு கண்டிஷன் போட்ட எடப்பாடி!

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில்

மேலும்
img
சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை

மேலும்
img
தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது..

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என நாம் நிறுவ முயற்சிக்கும்போது,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img