செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பிரச்சாரத்தின் போது டென்ஷனில் பாதியிலேயே சென்ற ஓபிஎஸ்!
சனி 11 மே 2019 18:01:47

img

தமிழகத்தில் வரும் 19ம் தேதி சூலூர்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வர் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது  அத்தொகுதி மக்கள்  "எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு" என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

இதனால் டென்ஷன் ஆன ஓபிஎஸ், "தனிப்பட்ட முறையில் என்னை வந்து பாருங்கள், நான் பதில் கூறுகிறேன்" என கூறி விட்டு, பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு எஸ்கேப் ஆனார் ஓ.பி.எஸ். இது பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பிரச்சாரத்தின் போது எங்களது கோரிக்கை களை கேட்டோம் அதற்கு பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பார்த்து கோரிக்கைகைளை கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என்று அதிருப்தியாக கூறினார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img