img
img

முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்
திங்கள் 22 ஏப்ரல் 2019 16:24:14

img

கோலாலம்பூர், 

நாட்டின் தலைமை நீதிபதியாக ஒரு பெண்  நியமியக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தலைமை  நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக தலைமை நீதிபதி பதவி நியமனத்திற்கு மூன்று பெயர்கள் ஆட்சி யாளர் மன்றத்திடம் நீதித்துறை நிய மனங்கள் ஆணையம்  அனுப்பி வைத்துள்ளது. இதில் ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம் ஆண்டு  தெங்கு மைமூன் நீதித்துறை ஆணையராக பணியாற்றியவர். பிறகு மலாயா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நிய மிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு  மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி  உயர்வு  பெற்றார். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 22.4.20

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மலேசிய கல்வி அமைச்சராக மக்களின் தேர்வு. மஸ்லீக்கு பதில் மகாதீர்.

2018-இல் இணையம் வாயிலாக

மேலும்
img
50 மாணவர்கள் இருந்தும் சீபீல்டூ இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கு இடமில்லை.      

அப்பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்

மேலும்
img
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.

பினாங்கு துணை முதலமைச்சர் காட்டம்.

மேலும்
img
நஜீப்பிற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கும் பக்காத்தான்.

கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

மேலும்
img
மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.

14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img