img
img

மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?
வெள்ளி 19 ஏப்ரல் 2019 13:30:32

img

கோலாலம்பூர், 

2019/2020-ஆம் கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்புகள் இந்திய மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்டி ருக்கும் விவகாரம் தொடர்பில், மலேசிய நண்பனின் தொடர்ச்சியான வலியுறுத்தலைத் தொடர்ந்து இது குறித்து அமைச்சரவையில் நேற்று முன் தினம் விவாதிக்கப்பட்ட  நிலையில், கடந்த 2018/19-க்கான கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 1,706 இடங்கள்  தற்போது வெறும் 700 இடங்களாக குறைக்கப்பட்டி ருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேமு நமக்கு வழங்கிய இடங்கள் 2,200 ஆகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மலேசிய கல்வி அமைச்சராக மக்களின் தேர்வு. மஸ்லீக்கு பதில் மகாதீர்.

2018-இல் இணையம் வாயிலாக

மேலும்
img
50 மாணவர்கள் இருந்தும் சீபீல்டூ இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கு இடமில்லை.      

அப்பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்

மேலும்
img
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.

பினாங்கு துணை முதலமைச்சர் காட்டம்.

மேலும்
img
நஜீப்பிற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கும் பக்காத்தான்.

கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

மேலும்
img
மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.

14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img