புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்!
திங்கள் 24 அக்டோபர் 2016 13:01:49

img

கம்போங் பெராயா லாமாவிற்கு அருகிலுள்ள ஜாலான் பெசிசீர் பந்தாயில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆடவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் காலை 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் புரோடுவா மைவி ரக காரின் ஓட்டுநரான சொங் புய் சிங் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காலை 8.55 மணியளவில் அங்கு விரைந்ததாக மீரி மாவட்ட தீயணைப்புப் படைத் தலைவர் லாவ் போ கியோங் தெரிவித்தார். அங்கு சென்று பார்க்கையில் கார் ஓட்டுநர் ஒருவர் காரின் இடுக்குகளில் மாட்டி உயிரிழந்து கிடந்தார். மற்றொரு காரான புரோட்டோன் சாகா ரக காரில் பயணித்தவர்கள் காயங்களுக்கு ஆளாகியிருந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img