img
img

தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக்கு 33. அதிமுக கூட்டணிக்கு 3 முதல் 5 மட்டுமே
சனி 06 ஏப்ரல் 2019 13:01:42

img

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாப்பு உள்ளதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன. 

அவ்வகையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு  வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுள் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வாப்பு உள்ளது.அமமுக கூட்டணி 1 முதல் 2 மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் 3 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாப்பு உள்ளது.18 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளிலும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும் வெற்றி வாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img