img
img

நமோ டி.வி. யாருடையது என்று மத்திய அரசுக்கே தெரியாதாம்!
வியாழன் 04 ஏப்ரல் 2019 13:48:16

img

நாடு முழுவதும் பல முக்கியமான தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும், இணையச் செய்தித்தளங்களையும் தனது கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக, லைசென்சுக்கு விண்ணப்பிக்காமலேயே நமோ டி.வி. என்ற பெயரில் ஒரு தொலைக்கா ட்சியை ஒரு வாரமாக ஒளிபரப்புகிறது.

இதுதொடர்பான புகாருக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி யாருக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று மத்திய அரசு பதலளித்துள்ளது. இதுதான் மோடி நாட்டைக் காப்பாற்றும் லட்சணமா என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ் வைரலாகிறது. ஆனாலும் பாஜக இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை.

லைசென்சுக்கு விண்ணப்பித்து காத்துக்கிடக்கும் நிலையில், விண்ணப்பிக்காமலேயே அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் அரசுக்கே தெரியாமல் தொலைக்காட்சியை ஒளிபரப்ப முடிகிறது என்றால் நாடு எங்கே போகிறது?

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img