img
img

கடலிலும் தாமரை மலரும்- தமிழிசை பேச்சு
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 17:05:46

img

தூத்துக்குடி சங்கரப்பேரியில் நடைபெற்ற அதிமுக-பாஜக தேர்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அமித்ஷா நடந்துவந்தாலே வெற்றியை தருபவர் ஆனால் தற்போது அவர் பறந்து (விமானத்தில்) வந்துள்ளார் வெற்றி நிச்சயம் என பேசிய தமிழிசை தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். எந்தத் தியாகத்தை செய்தாவதுவெற்றி பெறு வோம் என பேசினார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img