img
img

 கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் சரிதா நாயர்
சனி 30 மார்ச் 2019 17:50:08

img

எர்ணாகுளம்,

 கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் சரிதா நாயர். இவ்வழக்கில் முதல்வராக இருந்த உம்மன் சாண்டி உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செதார் எனவும் குற்றம்  சாட்டினார். இப்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹபி ஈடனுக்கு எதிராக எர்ணாகுளம் நாடாளுமன்ற  தொகுதியில் சரிதா நாயர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

தேர்தலில் சில குற்றவாளிகள் போட்டியிடுகிறார்கள். அரசியல் பின்புலம் இருந்தாலும் குற்றவாளியாக இருந்தா லும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதி ஆகலாம். அவர்கள் போட்டியிடலாம் என்றால் நானும் போட்டியிட லாம் என சரிதா நாயர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img