img
img

பரிசு பெட்டி சின்னத்தை ஏன் தேர்வுசெய்தேன்... டிடிவியின் சுவாரஸ்ய பதில்
வெள்ளி 29 மார்ச் 2019 16:52:41

img

வரும்  மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது  தேர்தல் ஆணையம். குக்கர் சின்னத்தை டிடிவி தின கரன் பெற முயன்ற நிலையில் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து  பரிசு பெட்டி சின்னம் அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த பரிசு பெட்டி சின்னம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன். ஜெயலலிதா அறிவித்த எந்த திட்டங்களையும் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள்  நடைமுறைபடுத்தவில்லை .தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் குறித்த ஒரு பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கூறினர். 

ஜெயலலிதா அறிவித்த தாய், சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டி சின்னத்தை தேர்வு செய்தேன். தற்போது பழையகடைக்கு போகும் நிலையில் உள்ளவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். இப்போது அமமுகவின் பரிசு பெட்டி சின்னம் ட்ரெண்ட் ஆகி வருகிறது எனக்கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img