வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.
செவ்வாய் 19 மார்ச் 2019 17:02:08

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, 

பாசிர் கூடாங், தாமான்  பாசிர்  பூத்தே கிம்கிம்  ஆற்றில்  இரசாயன  கழிவு  கொட்டப்பட்ட சம்பவம்  தொடர்பில்  போலீசார் 9 சந்தேக  நபர்களை விசார ணைக்காகத்  தடுத்துள்ளனர். நேற்று   முன்தினம்  மேற்கொண்ட சிறப்புச்  சோதனை  வழி அவர்கள்  தடுக்கப்பட்டதாக நேற்று   தெரிவித்த தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ  முகமட்  ஃபுஸி ஹருண்   இருவர் ஜொகூர்  பாருவிலும் மற்ற எழுவர்  ஜொகூர் மாநிலத்திலும் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 19.3.2019 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
img
இந்தியர்களுக்குரிய லட்சக்கணக்கான வெள்ளி மானியம் ‘கடத்தல்’

இந்திய சமூகத்திற்கான திட்டங்களை மேற்கொள்ள

மேலும்
img
மக்களுக்கு உதவுவது தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

மாநில அரசுக்கு ஜொகூர் சுல்தான் அறிவுறுத்தல்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img