வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 
செவ்வாய் 19 மார்ச் 2019 16:54:54

img

கோலாலம்பூர்,

தற்காலிக வேலை அனுமதி (பி.எல்.கே.எஸ்) வைத்திருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் திருமணம் செய்து கொண்டால், தங்களுடைய வேலை அனுமதி ரத்தாகும் அபாயத்தை எதிர் நோக்குவர். எனினும், உள்துறை அமைச்சுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்தப்ப டும். பி.எல்.கே.எஸ். வைத்திருப்பவர் இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை என்று உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட்  அஸிஸ் ஜம்மான்  கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
img
இந்தியர்களுக்குரிய லட்சக்கணக்கான வெள்ளி மானியம் ‘கடத்தல்’

இந்திய சமூகத்திற்கான திட்டங்களை மேற்கொள்ள

மேலும்
img
மக்களுக்கு உதவுவது தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

மாநில அரசுக்கு ஜொகூர் சுல்தான் அறிவுறுத்தல்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img