செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

சமுதாயத் தலைவர்களுக்கு அலவன்ஸ் அதிகரிப்பு
சனி 22 அக்டோபர் 2016 13:53:18

img

நல்லிணக்கமும் வளப்பமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதில் கிராமத் தலைவர் போன்ற சமுதாயத் தலைவர்களின் பங்குப் பணியை அரசாங்கம் அங்கீகரித்து அவர்களுக்கான அலவன்ஸ் தொகையை அதிகரிக்க வுள்ளது என பிரதமர் வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளார். அவ்வகையில் கிராமத் தலைவர்கள், புதுக் கிராமங்களின் தலைவர்கள், பூர்வக்குடி தலைவர்கள் உட்பட கிராம மேம்பாட்டு, பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களுக்கான அலவன்ஸ் தொகையை வெ.800லிருந்து வெ.900 ஆக அதிகரிக்க அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img