img
img

பெயரை மாற்றி களமிறங்கும் காங்கிரஸ் திமுக கூட்டணி; புதிய பெயர் அறிவிப்பு...
புதன் 20 பிப்ரவரி 2019 14:09:24

img

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட வேளைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் பாஜக நேற்று தமிழகத்தில் அதன் கூட்டணியை உறுதி செய்தது. அதிமுக, பாமக, புதிய தமிழகம் ஆகிய காட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. மேலும் தேமுதிக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் காங்கிரஸ், திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், திமுக கட்சிகள் தங்கள் கூட்டணியின் பெயரை மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற தற்போதைய பெயரை மக்கள் முற்போக்கு கூட்டணி என்று மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 26 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இந்த பெயர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img