புதன் 20, மார்ச் 2019  
img
img

உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி
புதன் 13 பிப்ரவரி 2019 13:17:29

img

எரிக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அணில் அம்பானி திரும்ப செலுத்தாததால் அவர் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இந்நிலையில் அணில் அம்பானியின் ஆர். காம் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை தரவில்லை என எரிக்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என உத்தர விட்டது. இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் அந்த தொகையை வழங்கவில்லை.

மேலும் ஆர். காம் நிறுவனம் திவால் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று அணில் அம்பானி ஆஜரானார். மேலும் இந்த தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி போட்டு எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு..

காலா அகாடமி பகுதிக்கு மக்களின்

மேலும்
img
நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு ஆதரவு

இதுவரை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை

மேலும்
img
இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்

பாகிஸ்தான் எல்லைக்குள் 150 மீட்டர் தொலைவுக்கு

மேலும்
img
பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி

எதையும் ஆழமாக யோசிப்பவர்களாகவும் எல்லாவற்றையும்

மேலும்
img
கலெக்டரிடம் 2 இளம் பெண்கள் கொடுத்த அந்த மனு..

திடீரென அவர்களின் பின்னால் வந்த நிருபர்கள் மற்றும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img