செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

வழியில் தடிகளுடன் காத்திருந்த 100 பேர்... அர்விந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
வெள்ளி 08 பிப்ரவரி 2019 18:10:03

img

டெல்லி:டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கார் மீது மர்ம நபர்கள் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி புறநகர் பகுதியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காரில் சென்று கொண்டிருந்தார். நரேலா என்ற பகுதிக்கு அவர் வரும் போது 100க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் அவரை சந்திக்க முயன்றனர். ஆனால் அவரது கார் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தடிகளால் காரை தாக்கினர். தாக்குதலால் அப்பகுதியில் திடீர் பதற்றம் நிலவியது.

 

இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img