வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

எம்.ஜி.ஆரைக் காதலித்தீர்களா?..
வெள்ளி 21 அக்டோபர் 2016 14:00:41

img

சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது முதல்வர் ஜெயலலிதாவின் 17 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ பேட்டி... அந்த பேட்டியில் தம்முடைய இளம்பிராயம், அம்மா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. சிமி கரேவலுக்கு 1999-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு இயல்பாக, தெளிவான ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார். ஜெயலலிதாவை ஒரு இரும்புமனுஷியாக கருதும் இன்றைய தலைமுறை அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறது.. ஒரு சிறு கோபமும் வெளிப்படுத்தாமல் பாச உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் அவ்வளவு இயல்பாக பகிர்ந்து கொள்கிறார் ஜெயலலிதா.. இளம்வயதில் தமக்கு யார் மீதெல்லாம் ஈர்ப்பு இருந்தது என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.. ஆஜா சனம் இந்தி பாடலை பாடுகிறார்... எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு கூட அட்டகாச புன்னகையுடன் அசராமல் பதில் தருகிறார். ஜெயலலிதாவின் இயல்பு முகத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img