img
img

நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்
வியாழன் 17 ஜனவரி 2019 12:39:04

img

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,2021 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக மீண்டும் ஆட்சியை பிடிப்போம். திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது இந்த ஆட்சியே இல்லமால் சட்டமன்ற தேர்தல் நடக்க வேண்டும் என அவசரம் காட்டுகிறார். இப்படி நிறைவேறாத ஆசைகள்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

அவர் தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில் எம்.எல்.ஏ பதவியை பெற்ற எவரும் தனது கடமையை 5 ஆண்டுகள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது. வேறு எதுவும் கிடைக்காததால் இப்படி ஒரு குற்றசாட்டை சுமத்தி வரு கிறார்கள். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க திகில் சீன்ஸ்,த்ரில் சீன்ஸ் எல்லாம் வரும். இதைப்போல் பல கைவந்த கலைகளை  எதிர்க்கட்சியினர் வைத்துள்ளனர் என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img