செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பட்டதாரிகள் அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களுக்கு பணிமாற்றம்
வியாழன் 10 ஜனவரி 2019 14:50:36

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங் மாலிம்,

மாநில கல்வி இலாகாக்களில் நியமனம் பெற்றுள்ள, பட்டதாரி அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள் அந்நியமனங்களை இழந்து மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றலாகிச் செல்லும் சாத்தியம் இருப்பதாக மலேசிய நண்பனுக்கு தகவல் கசிந்துள்ளது.மிகப்பெரிய அளவில் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்வி இலாகாவின் இந்த அதிரடி நடவடிக்கையில், மாநிலந்தோறும் நியமனம் செய்யப்படும் தமிழ் மற்றும் சீனப்பள்ளி அமைப்பா ளர்கள் குறைந்தது பட்டதாரியாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 10.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img