புதன் 20, மார்ச் 2019  
img
img

குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்
வெள்ளி 04 ஜனவரி 2019 15:44:07

img

தமிழகத்தில் குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி முரளி தரன்  கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமால் 2.15 இலட்சம் வழக்குகள் முடித்து வைக்க ப்பட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக ஜனவரி 25-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இருவரும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாஜிஸ்திரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கருத்து தெரி வித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு..

காலா அகாடமி பகுதிக்கு மக்களின்

மேலும்
img
நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு ஆதரவு

இதுவரை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை

மேலும்
img
இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்

பாகிஸ்தான் எல்லைக்குள் 150 மீட்டர் தொலைவுக்கு

மேலும்
img
பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி

எதையும் ஆழமாக யோசிப்பவர்களாகவும் எல்லாவற்றையும்

மேலும்
img
கலெக்டரிடம் 2 இளம் பெண்கள் கொடுத்த அந்த மனு..

திடீரென அவர்களின் பின்னால் வந்த நிருபர்கள் மற்றும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img