img
img

அதிமுக பாஜக கூட்டணி வருமா? பின்னணி நிலவரம்!
புதன் 26 டிசம்பர் 2018 18:53:39

img

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுகவோடு கூட்டணி சேருவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை பாஜக தொடங்கியுள்ளது. இதற்காக அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். 

இந்த சந்திப்பு அதிமுக பாஜக அணியை உறுதிப்படுத்துமா என்று பாஜக வட்டாரத்தில் கேட்டதற்கு, பாஜகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்குமாறும், எந்தெந்த தொகுதிகள் என்றும் அதிமுகவிடம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதுசம்மந்தமாக பேசுவதற்காகத்தான் அமைச்சர்கள் டெல்லி சென்றதாக கூறினர். 

ஆனால் அதிமுகவில் உள்ள அணிகள் இணையாமல் அதிமுக - பாஜக கூட்டணி என்ற பேச்சுவார்தத்தை முடிவுக்கு வராது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img