img
img

டிசம்பர் - 27ல் கரூரில் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் -செந்தில்பாலாஜி ஏற்பாடு !
சனி 15 டிசம்பர் 2018 15:35:53

img

அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் இணைந்ததை கரூர் மாவட்ட திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாநகர் முழுவதும் பேனர்கள் வைத்து அசத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டம் முழுவதும் அவரை வரவேற்று ஏராளமான திமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டினர். சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்ததும் கரூர் வரும் அவரை வர வேற்க தயார் நிலையில் இருக்கிறார்கள். 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், செந்தில்பாலாஜியிடம் வரும் 27ம் தேதி கரூரில்  பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தேதி கொடுத்திக்கிறார். அந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைகின்றனர். இதில் சில தகுதி நீக்க எம்.எல்.எக்கள் கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்தவுடன் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு முறைப்படி வரும் என்கிறார்கள். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img