கோலாலம்பூர்,
சமுதாய இளைஞர்களில் சிலரின் வாழ்க்கை திசை மாறிப் போவதற்கான மூலக் காரணங்களில், அவர்களின் பெற்றோர்களை உட்படுத்திய மதமாற்று விவ காரம் முக்கியமானதாக உள்ளது. ஆனால், இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து முந்தைய அர சாங்கத்தி டம் பல முறை கோரிக்கை வைத்தும் கூட இதுவரையில் இதற்கான தகுந்த தீர்வு கிடைத்தப்பாடில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.11.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்