img
img

பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்
திங்கள் 19 நவம்பர் 2018 12:23:57

img

ஷா ஆலம், 

பி.கே.ஆர். கட்சியின் தேசியத்தலைவராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். அதே சமயம், மிகவும் பரபரப்புடன், சர்ச்சைக்கிடையே நடைபெற்ற கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி தமது பதவியை தக்க வைத்துக்கொண்டார். கட்சியின் பொதுப்பேரவை நேற்று இங்கு நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல் செயற்குழுவின் தலைவர் ரஷிட் டின் இத்தேர்தல் முடி வுகளை அறிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.

பினாங்கு துணை முதலமைச்சர் காட்டம்.

மேலும்
img
நஜீப்பிற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கும் பக்காத்தான்.

கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

மேலும்
img
மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.

14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன.

மேலும்
img
ஸ்ரீ மகா மாரியம்மன்  தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

நால்வரை போலீசார் அண்மையில் கைது

மேலும்
img
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விரங்களை அறிவிக்க வேண்டும்.

அமைச்சர்களோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களோ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img