img
img

நில ஊழல். தெங்கு அட்னான் கைது
வியாழன் 15 நவம்பர் 2018 16:46:08

img

புத்ராஜெயா, 

கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டுள்ளார்.அம்னோ அரசியல்வாதியான அவர், நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்தபோது கைது செய்யப்பட்டார். புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு அட்னான், கோலாலம்பூர்  மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட இரண்டக நில ஒப்பந்தங்கள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.

பினாங்கு துணை முதலமைச்சர் காட்டம்.

மேலும்
img
நஜீப்பிற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கும் பக்காத்தான்.

கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

மேலும்
img
மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.

14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன.

மேலும்
img
ஸ்ரீ மகா மாரியம்மன்  தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

நால்வரை போலீசார் அண்மையில் கைது

மேலும்
img
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விரங்களை அறிவிக்க வேண்டும்.

அமைச்சர்களோ அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களோ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img