திங்கள் 17, டிசம்பர் 2018  
img
img

1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.
புதன் 14 நவம்பர் 2018 17:42:33

img

கோலாலம்பூர், 

1எம்.டி.பி. நிறுவனத்துடனான தங்களின் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சச்ஸ் குழுமத்தின் வங்கியாளர்கள் மலேசியாவை ஏமாற்றியுள்ளனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அவ்வங்கி தனது சேவைகளுக்கான கட்டணமாகப் பெற்ற பணத்தை திரும்பப்பெறுவதற்கு மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் பிரதமர் இவ்வாறான ஒரு தகவலை வெளி யிட்டிருக்கிறார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 14.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தமது 3 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்க வைத்த சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர்

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு; இதை

மேலும்
img
ஜாஹிட் ஹமிடி மீது  ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு 

குற்றச்சாட்டை மறுத்து ஜாஹிட் விசாரணை

மேலும்
img
சீபீல்டு கோயில் நில சர்ச்சை. தீர்வு பிறந்தது.

சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் அறிவிப்பு.

மேலும்
img
ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம்ர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img