img
img

நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்
செவ்வாய் 13 நவம்பர் 2018 16:22:00

img

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்று திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை அவர்களிடமே திரும்பத் திரும்ப கேட்டு ஹா..ஹா..என்று சிரித்து மழுப்பினார் நடிகர் ரஜினிகாந்த்.  இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்,  பாஜக ஆபத்தான கட்சிதான் என்கிற நிலையில் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில்,  சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையே? என்று கேள்வி எழுப்பியபோது,  ‘’மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று வருகிறோம். மற்றபடி, எந்த கட்சி நல்ல கட்சி என்று சர்ட்டிபிகேட் கொடுக்க சென்சார் போர்டு கிடையாது’’ என்று நழுவினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே-23 ஆம் தேதி கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம்?

முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவும்

மேலும்
img
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியா?கட்காரியா?

இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் மோடி

மேலும்
img
தம்பிதுரைக்கு கண்டிஷன் போட்ட எடப்பாடி!

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில்

மேலும்
img
சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை

மேலும்
img
தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது..

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என நாம் நிறுவ முயற்சிக்கும்போது,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img