img
img

சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.
செவ்வாய் 13 நவம்பர் 2018 12:33:25

img

கோலாலம்பூர், 

சரவா கிராமப்புற பள்ளிக்கூடங்களுக்கான வெ.125 கோடி பெறுமானமுள்ள குத்தகை வழங்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீது இவ்வாரம் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவருடன், அவரின் முன்னாள் பத்திரிகைச் செயலாளர் டத்தோ ரிஸால் மன்சோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகும் என்று நம்பப்படுகிறது. இத்தகவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அணுக்கமான வட்டாரம் கூறியிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மலேசிய கல்வி அமைச்சராக மக்களின் தேர்வு. மஸ்லீக்கு பதில் மகாதீர்.

2018-இல் இணையம் வாயிலாக

மேலும்
img
50 மாணவர்கள் இருந்தும் சீபீல்டூ இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கு இடமில்லை.      

அப்பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்

மேலும்
img
மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணி பாணியில் மஸ்லீ.

பினாங்கு துணை முதலமைச்சர் காட்டம்.

மேலும்
img
நஜீப்பிற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கும் பக்காத்தான்.

கிழக்குக்கரை ரயில் பாதை ஒப்பந்த பேச்சுவார்த்தையில்

மேலும்
img
மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.

14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img