திங்கள் 17, டிசம்பர் 2018  
img
img

சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!
வெள்ளி 09 நவம்பர் 2018 17:23:24

img

எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நடிகர் விஜய் நடித்த தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

அதிமுகவினரின் போராட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் சர்கார் படம் நிறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களின் முன்பு போராட்டங்க ளும் வலுத்து வரும் நிலையில் சர்கார் படத்தின் மறுதணிக்கை இன்று காலையில் நடைபெற்றது. சென்னையில் தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலை மையிலான குழுவினர் மறுதணிக்கை செய்தனர்.

அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை பணி நிறைவு பெற்றது.  இதையடுத்து இன்று பிற்ப கலில் திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில்  இலவச பொருட்களை எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இலவச பொருட்களை எரிக்கும் காட்சியில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தோன்றியிருந்தார்.

அதேபோல் படத்தில் இடம்பெறும் ''பொதுப்பணித்துறை'' என்ற வார்த்தையும் ''56 வருடம் ''என்ற வார்த்தையும் ''கோமளவல்லி'' என்ற பெயரில் ''கோமள'' என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
13 பேரின் உயிர் தியாகத்தை தூக்கி தூர போட்ட பசுமை தீர்ப்பாய தீர்ப்பு

10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை

மேலும்
img
டிசம்பர் - 27ல் கரூரில் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் -செந்தில்பாலாஜி ஏற்பாடு !

கரூர் மாநகர் முழுவதும் பேனர்கள் வைத்து அசத்தி

மேலும்
img
நடு வானில் பாலியல் தொந்தரவு; தமிழக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மேலும்
img
தினகரன் கூடாரம் காலியாகும்... ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி வாக்குறுதி!!!

இரண்டு எம்எல்ஏக்கள் வருவது உறுதி

மேலும்
img
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தேர்வு; காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி இதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img