திங்கள் 17, டிசம்பர் 2018  
img
img

அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை
திங்கள் 24 செப்டம்பர் 2018 11:39:54

img

கோலாலம்பூர், 

சமயம் சார்ந்த அரசியல் திசையினை நோக்கி அம்னோ பயணிக்குமானால் அக்கட்சியினை மசீச  தேசிய முன்னணியிலிருந்து அநேகமாக வெளியே ற்றும் என்று  மசீசவின் தேசியத் தலைவர்  டத்தோ ஸ்ரீ லியோவ்  தியோங் லாய்  எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று கட்சித் தலைவர் சிலாங்கூர்  மாநில மசீச மாநாட்டில்   உரையாற்றினார். பல இன  கலாச்சாரத்தை தேசிய முன்னணி தொடர்ந்து பேணிக்காத்து வர வேண்டும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தமது 3 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்க வைத்த சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர்

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு; இதை

மேலும்
img
ஜாஹிட் ஹமிடி மீது  ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு 

குற்றச்சாட்டை மறுத்து ஜாஹிட் விசாரணை

மேலும்
img
சீபீல்டு கோயில் நில சர்ச்சை. தீர்வு பிறந்தது.

சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் அறிவிப்பு.

மேலும்
img
ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம்ர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img