செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.
வெள்ளி 21 செப்டம்பர் 2018 12:18:02

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 230 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 25 ஊழல் மற்றும் கள்ள பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் 35 லட்சம் வெள்ளி, இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் தொகையை கட்டம் கட்டமாக கட்ட நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அனுமதி கோரினார்.இன்று  வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும் அடுத்த வாரம் மேலும் ஐந்து லட்சம் வெள்ளியும் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 21.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img