செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்
செவ்வாய் 18 செப்டம்பர் 2018 11:49:29

img

(ஹேமா எம். எஸ். மணியம்) கூலிம்,

இன்னும் மூன்று நாட்களில் யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுதும் கனவைச் சுமந்திருந்த கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர் வெங்கடாசல பதி நடராஜன் (12) நீரில் மூழ்கி மரணமடைந்தார். கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின் உடல் நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு  பாடாங் பெசார், குவா கெலாம் ஆற்றில் மிதந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் போலீஸ்சாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர் . 

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img