செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

மோடி பிறந்தநாளை இங்குதான் கொண்டாட இருக்கிறார்
வெள்ளி 14 செப்டம்பர் 2018 15:48:57

img

இந்திய பிரதமர் மோடி, தனது 68 வது பிறந்தநாளை அவருடைய நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் கொண்டாட இருப்பதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.  பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதியில் பிறந்ததார். அன்று அவர் பிறந்த நாளையொட்டி, பாஜக கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளனர். 

செப் 17 அன்று வாரணாசியிலுள்ள ஒரு பள்ளிக்குச் சென்று, அப்பள்ளி மானவ மானவியர்களூடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க உள்ளார். அந்த வளர்ச்சித் திட்டங்களில், பல நல்ல கட்டிடங்களுக்கு அடிகல் நடுதல், ரிங் ரோடுகள் அமைத்தல் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 600 கோடி செலவில் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனைக்கு அடி கல் நடுதல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்னர், காசி விஸ்வநாதர் கொவிலுக்குச் சென்று ஆசி பெறுகிறார். இறுதியில் பனாரஸ் பழ்கலைக்கழகத்திற்குச் சென்று மானவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img